Connect with us

சினிமா

34 வயதான நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் கிளாமர் லுக் போட்டோஷூட்..

Published

on

Loading

34 வயதான நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் கிளாமர் லுக் போட்டோஷூட்..

தமிழில் 2005ல் வெளியான கண்டநாள் முதல் படத்தில் சிறு ரோலில் நடித்து கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரெஜினா கேசண்ட்ரா.இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்த ரெஜினா, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் தீபிகா என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.தற்போது பல படங்களில் நடித்து வரும் ரெஜினா, கிளாமர் ஆடையணிந்து எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன