இலங்கை
கதிர்காம ஆலய பருவகாலம்; வெடி ஹிட்டி மலையில் முருக பக்தர்கள்

கதிர்காம ஆலய பருவகாலம்; வெடி ஹிட்டி மலையில் முருக பக்தர்கள்
இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆலய பருவகாலத்தில் பக்தர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக வெடி ஹிட்டி மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவர்.
கதிர்காமம் ஆலையத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பாறையில்தான் இந்த கோவில் அமைந்துள்ளம்ை குறிப்பிடத்தக்கது.