சினிமா
கருப்புநிற சேலையில் மயக்கும் லுக்!! நடிகை கீர்த்தி சுரேஷின் ரீசெண்ட் போட்டோஸ்..

கருப்புநிற சேலையில் மயக்கும் லுக்!! நடிகை கீர்த்தி சுரேஷின் ரீசெண்ட் போட்டோஸ்..
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகம் ஆனார். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.சமீபத்தில், UppuKappuRambuDubbing படத்தின் டப்பிங் செய்த வீடியோவை பகிர்ந்தார். கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது, கருப்புநிற கிளாமர் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் கீர்த்தி.