இலங்கை
அடாவடியாக காணியை அபகரிக்கும் பொலிஸார் (காணொளி உள்ளே)

அடாவடியாக காணியை அபகரிக்கும் பொலிஸார் (காணொளி உள்ளே)
ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கருகில் தனிநபர் ஒருவரின் காணியை பொலிஸார் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஏ9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இருந்த காணியே இவ்வாறு அபகரிக்கப்படவிருந்தது.
இது தொடர்பான முழுமையான காணொளி வருமாறு,
லங்கா4 (Lanka4)
அனுசரணை