சினிமா
சிற்பமாக தோன்றிய நடிகை.! லேட்டஸ்ட் போட்டோஷூட்டால் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த அனுபமா!

சிற்பமாக தோன்றிய நடிகை.! லேட்டஸ்ட் போட்டோஷூட்டால் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த அனுபமா!
தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் ரசிகர்களை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது இணையதளத்தை அதிரடியாக கலக்கியுள்ளார். காரணம், அவர் அண்மையில் வெளியிட்ட அழகிய சேலை போட்டோஷூட் தான்.பாரம்பரிய அழகில் வெளியான இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ” இது நம்ம அனுபமாவா இல்ல சிற்பமா..?” என்று சந்தேகத்துடன் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகளவான லைக்கினைப் பெற்றுள்ளது. ட்ரெண்டிங் போட்டோஸ் இதோ…