சினிமா
ரோஜா பூவை கடித்தபடி வீடியோ!! நடிகை ஓவியாவின் ரீசெண்ட் ரீல்ஸ்..

ரோஜா பூவை கடித்தபடி வீடியோ!! நடிகை ஓவியாவின் ரீசெண்ட் ரீல்ஸ்..
தமிழில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதைத்தொடர்ந்து இவர் மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.ஓவியா விஜய் டிவியில் பாப்புலர் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் முடிந்து வெளியில் வரும் போது பெரிய அளவில் படவாய்ப்புகள் அவருக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.சில படங்களில் நடித்து வந்த ஓவியா கடைசியாக யோகிபாபுவுடன் இணைந்து பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்திருந்தார். நடிகை ஓவியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.தற்போது, ஒரு ரோஜா பூவை கையில் வைத்தபடி எடுத்த கிளாமர் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவை பார்த்து ரசிகர்கள் வாய் அடைத்து போயுள்ளனர்.