சினிமா
வெள்ளை சேலையில் அசத்தும் வாணி போஜன்..லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

வெள்ளை சேலையில் அசத்தும் வாணி போஜன்..லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர் நடிகை வாணி போஜன். இவர் ‘தெய்வ மகள்’ சீரியலால் ரசிகர்கள் மத்தியில் ஒரு பரிச்சயமான முகமாக மாறிய வாணி, ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் சர்ப்ரைஸாக அறிமுகமானார். அசோக் செல்வனுடன் ஜோடியாக நடித்த இவர் அந்த பட வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெள்ளை நிற சேலையில் இவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பாரம்பரிய லுக்கில் மிகுந்த அழகுடன் காணப்படும் வாணியின் இந்த ஸ்டில்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது அழகிய வைரல் புகைப்படங்கள் இதோ..