இலங்கை
அனுராவால் இது முடியுமா? (வீடியோ இணைப்பு)

அனுராவால் இது முடியுமா? (வீடியோ இணைப்பு)
செம்மணி சிந்துபாத்தி மனித புதை குழி விவகாரத்தை மூடி மறைக்க தமிழினத் துரோகி அருண்சித்தர்த்தை சிங்கள புலனாய்வுத்துறை களமிறக்கியுள்ளதாக தம்பி தம்பிராசா தெரிவித்துள்ளார்.
பணத்திற்கு தமிழினத்தை சாதி பேசி கூறு போட நினைக்கும் அருண் சித்தார்த்தை தமிழினம் எப்போதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,