சினிமா
முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானி சேலை!! இத்தனை கோடியா?

முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானி சேலை!! இத்தனை கோடியா?
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருந்து வருபவர் முகேஷ் அம்பானி.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயின் தலைவரான முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து, தற்போது மூவரும் திருமணமாகி, குடும்பத்தையும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார்வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.அப்படி நீதா அம்பானி அணியும் சேலை, நகைகள் என்று பல பொருட்கள் அதிக கவனத்தை ஈர்க்கும். அந்தவகையில் நீதா அம்பானி, சமீபத்தில் கருப்பு-தங்க நிற சேலையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.தங்கத்தால் ஆன இந்த சேலை ரூ. 3 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. பல கோடி மதிப்பு ஆடைகளை அணிவதில் நீதா அம்பானி ஆர்வம் கொண்டவர் என்பதில் இதிலிருந்து தெரிய வருகிறது.