இலங்கை
விமல் வீரவன்ச மீது விசாரணை தீவிரம் ; இன்று CIDயில் முன்னிலை

விமல் வீரவன்ச மீது விசாரணை தீவிரம் ; இன்று CIDயில் முன்னிலை
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் சுங்க சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே, அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.