Connect with us

வணிகம்

Today Gold Rate 9 July தங்கம் விலை எகிறுகிறது: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Published

on

Gold and Silver Price Today in Chennai

Loading

Today Gold Rate 9 July தங்கம் விலை எகிறுகிறது: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Gold and Silver Price Today in Chennai: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர்ப்பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வந்தது.  இந்தச் சூழலில், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், புதன்கிழமை சவரனுக்கு 360 ரூபாயும், வியாழக்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும் உயர்ந்து, சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்தது. Gold Rate: இந்நிலையில், இன்று (ஜூலை 8) மீண்டும் தங்கம் விலை சற்று ஏதிகரித்துள்ளதது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.72,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.9000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Silver rate: வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இது கிராமுக்கு ரூ. 110 க்கும், கிலோ ரூ. 1,10,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன