இந்தியா
டெல்லியில் நிலநடுக்கம்!!!

டெல்லியில் நிலநடுக்கம்!!!
இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று காலை 09.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஹரியானாவின் ரோஹ்தக் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. இருப்பினும், நிலநடுக்கம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் டெல்லி உள்ளிட்ட பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.