சினிமா
நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு என்ன ஆனது?.. வித்தியாசமான நியூ லுக்

நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு என்ன ஆனது?.. வித்தியாசமான நியூ லுக்
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். அதில் இருந்து அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமானார்.நடித்த முதல் தொடரின் மூலம் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதன் பின், மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.கடைசியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் டிமான்டி காலனி 2 படம் வெளியாக அவருக்கு வெற்றியை கொடுத்தது.தற்போது, இவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,