சினிமா
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் இடுப்பைக் காட்டி கிளாமரா போஸ் கொடுத்த ஜனனி.! ட்ரெண்டிங் வீடியோ!

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் இடுப்பைக் காட்டி கிளாமரா போஸ் கொடுத்த ஜனனி.! ட்ரெண்டிங் வீடியோ!
தமிழ் தொலைக்காட்சி உலகில் தனது அழகு, நடிப்பு திறமை மற்றும் பேஷன் லுக் என்பன மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை ஜனனி அஷோக்குமார். ‘இதயம்’ மற்றும் ‘செம்பருத்தி’ உள்ளிட்ட பிரபல சீரியல்களில் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றார்.தற்போது ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புதிய ரீல்ஸ் வீடியோ, மிகக் குறுகிய நேரத்தில் ரசிகர்களிடையே லைக் மழையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஜனனி இடுப்பு தெளிவாக தெரியும் வகையில் சேலையைக் கட்டியுள்ளார். மேலும், கண்ணாடி (glass) அணிந்து போஸ் கொடுக்கும் ஸ்டைலிஷ் நடையை பாராட்டாமல் இருக்க முடியாது.ஜனனியின் இந்த வீடியோவுக்குப் பின்னர், ரசிகர்கள் “ஐயோ… சேலையில கூட இவ்வளவு ஹாட்டா இருக்கலாமா?” என சுவாரஸ்யமான கமெண்ட்ஸினை பதிவு செய்துள்ளனர். வைரலான வீடியோ இதோ.!