இலங்கை
ஈழத்தமிழர் ஒருவர் இந்தியாவில் தஞ்சம்!

ஈழத்தமிழர் ஒருவர் இந்தியாவில் தஞ்சம்!
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர், படகு மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளார். தனுஷ்கோடியில் இருந்து மீன் பிடிப்பதற்காகச் சென்ற மீனவர்கள், ‘மூன்றாம் மணல் திட்டு’ என்று அறியப்படும் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் நிற்பதை அவதானித்து அது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்தே அவர் மீட்கப்பட்டுள்ளார்.