சினிமா
கூலி “Second Single”!! மோனிகாவா குத்தாட்டம் போட்டு ஷாக் கொடுத்த பூஜா ஹெக்டே..

கூலி “Second Single”!! மோனிகாவா குத்தாட்டம் போட்டு ஷாக் கொடுத்த பூஜா ஹெக்டே..
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் கூலி.நாகர்ஜுனா, உபேந்த்ரா, சோபின் ஷாகிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது. ஏற்கனவே சிக்கிடு என்ற சிங்கிள் பாடல் ரிலீஸாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்தது.தற்போது அனிருத் இசையில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு தோற்றத்தில் குத்தாட்டம் போட்டுள்ள மோனிகா பாடல் ரிலீஸாகியுள்ளது.கிளாமர் லுக்கில் கடலில் செல்லும் பெரிய ஷிப்பில் இப்படம் இடம்பெற்றுள்ளது. தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.