இலங்கை
ஜி.வி பிரகாக்ஷின் OG சம்பவம் ; லண்டனில் மாபெரும் இசை நிகழ்ச்சி!

ஜி.வி பிரகாக்ஷின் OG சம்பவம் ; லண்டனில் மாபெரும் இசை நிகழ்ச்சி!
தென்னிந்திய பிரபல பாடகர், இசையமைப்பாளர் , நடிகர் என பல்வேறு திறைமைகளை கொண்ட ஜி.வி பிரகாக்ஷின் OG சம்பவம் எனும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி லண்டனில் இடம்பெறவுள்ளது.
இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி நாளை (12) லண்டனில் இடம்பெறவுள்ளது.
நிகழ்ச்சியில் ஜி.வி பிரகாக்ஷ் உடன் பல தென்னிந்திய கலைஞர்களும் இசை நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.