சினிமா
நயன்தாராவின் அன்னபூரணி டீசர் வைரல்!

நயன்தாராவின் அன்னபூரணி டீசர் வைரல்!
நயன்தாரா அடுத்து நடித்து வரும் அன்னபூரணி படத்தின் டீசர் தற்போது ரசிகர்கள் மத்திய வைரலாகி வருகின்றது. நயன்தாரா சிறிய இடைவெளிக்கு பிறகு தனக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் ஜெய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
டீசரில் அசைவமே சமைக்காத குடும்பத்தில் இருந்து வரும் நயன்தாரா யாருக்கும் தெரியாமல் அசைவ உணவு போட்டோவை ஆர்வத்துடன் மறைத்து வைத்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்.
அதனால் கதையும் மிக வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.