சினிமா
பிறந்த நாளில் சிவ ராஜ்குமாருக்கு படக்குழு கொடுத்த சப்பிறைஸ்.! வைரலாகும் ‘பெத்தி’ போஸ்டர்!

பிறந்த நாளில் சிவ ராஜ்குமாருக்கு படக்குழு கொடுத்த சப்பிறைஸ்.! வைரலாகும் ‘பெத்தி’ போஸ்டர்!
தமிழ் மற்றும் கன்னட சினிமாவின் சிறந்த நடிகரும், மக்கள் மனதில் வேரூன்றிய உள்ளவருமான சிவ ராஜ்குமாரின் பிறந்தநாள் இன்று மிகுந்த விமரிசையாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழ் திரையுலகிலிருந்து ஒரு முக்கியமான மரியாதை ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.புதிதாக உருவாகிவரும் திரைப்படமான ‘பெத்தி’ படக்குழுவினரிடமிருந்து வந்த உருக்கமான அன்பளிப்பு ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இன்று காலை, ‘பெத்தி’ படக்குழுவினர் சிவ ராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சமர்ப்பணமாகும் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ திரைப்படத்தின் குழுவினர் வெளியிட்ட வாழ்த்து போஸ்டர், ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. இது போன்ற பதிவுகள் ஒரு நடிகரின் மரியாதையை பிரதிபலிக்கின்றன.