சினிமா
விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ திரைப்படத்தின் சுவரொட்டி:

விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ திரைப்படத்தின் சுவரொட்டி:
(புதியவன்)
இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள, ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் திரைப்பட நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு சுவரொட்டியை பகிர்ந்து அறிவித்துள்ளது.