சினிமா
வெளியானது பிக் பாஸ் 7 பங்குபற்றும் நபர்களின் பெயர்ப்பட்டியல்

வெளியானது பிக் பாஸ் 7 பங்குபற்றும் நபர்களின் பெயர்ப்பட்டியல்
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.
ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி ஏழாவது சீசன் தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதில் கலந்து கொள்ள உள்ள சில போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி வருகிறது.
அதன்படி இந்த சீசனில் ஜாக்குலின், ரட்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர் மற்றும் கோவையை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா, பாலிமர் ரஞ்சித், நிலா நடிகை, வி.ஜே. பார்வதி, ரேகா நாயர், அம்மு அபிராமி, ஜாக்குலின், உமா ரியாஸ், ரவீனா தாஹா, மகாபா ஆனந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.