சினிமா
மறைந்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ்!! இன்றுவரை நின்று பேசும் அவரின் 5 கேரக்டர்கள்..

மறைந்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ்!! இன்றுவரை நின்று பேசும் அவரின் 5 கேரக்டர்கள்..
தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். வயது முதர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று காலை மரணமடைந்தது தென்னிந்திய சினிமாத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.1975ல் ஆந்திர சினிமாவில் தன் பயணத்தை ஆரம்பித்த சீனிவாச ராவ், 2000 காலக்கட்டத்தில் தான் தமிழில் அறிமுகமாகினார். கிட்டத்தட்ட 25 தமிழ் படங்களில் நடித்த கோட்டா சீனிவாச ராவ், நடித்து இன்று வரை பேசும் கேரக்டர் என்ன என்ன என்று பார்ப்போம்…இப்படியான வில்லன் ரோலில் நடித்து மிகப்பெரிய இடத்தை தென்னிந்திய சினிமாத்துறையில் இடம் பிடித்த கோட்டா சீனிவாச ராவ், மரணித்தத்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.