இலங்கை
யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்
யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்றைய தினம் விஜயம் செய்துள்ளார்.
இதன்போது கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் வைத்தியர் ச.ஸ்ரீபவானந்தராஜா மற்றும் ஜெ.றஜிவன் ஆகியோர் சென்றிருந்தனர்
அதன்போது, வைத்தியசாலையில் உள்ள வளங்கள் மற்றும் தேவைகள் தொடர்பாக சுகாதார அமைச்சர் பார்வையிட்டதோடு வைத்தியநிபுணர்களுடனும் கலந்துரையாடினார்