Connect with us

சினிமா

அந்த மாதிரி இருக்க சொன்ன மாமனார்!! 20 வயசில் காதல் திருமணம் செய்த பெண்ணின் மறுப்பக்கம்..

Published

on

Loading

அந்த மாதிரி இருக்க சொன்ன மாமனார்!! 20 வயசில் காதல் திருமணம் செய்த பெண்ணின் மறுப்பக்கம்..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தமிழா தமிழா. விவாத நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த ஞாயிறு 13 ஆம் தேதியின் எபிசோட்டில் இன்றைய சூழலில் வரதட்சனை மணப்பெண் வீட்டார் Vs மணமகன் வீட்டார் என்ற தலைப்பில் விவாதம் நடந்துள்ளது.அப்போது ஒரு பெண் எனக்கு 20 வயதில் திருமணம் ஆனது, காதல் கல்யாணம் தான், என் மாமனார் என்னை கூப்பிட்டு, உங்க வீட்டில் எதுவும் செய்யவேண்டாம், நானே அதை செய்கிறேன்.ஆனால் எனக்கு என்ன தேவையோ, அதை நிறைவேற்றிக்கொடு என்று கூறியிருக்கிறார். அதன்பின் அந்த வாழ்க்கையே வேண்டாம் என்று வெளியே வந்ததும் என் மகள் பிறந்தால்.அதையும் தப்பாக என் மாமியார் பேசினார்கள். அதையெல்லாம் கடந்து சிங்கிள் அம்மாவாக இருந்து என் மகளை எம்பிபிஎஸ் படிக்க வைத்திருக்கிறேன் என்று கூறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன