சினிமா
பாலித்தீவு ட்ரிப்!! 40 வயதான பிக்பாஸ் நடிகை ஷெரினின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

பாலித்தீவு ட்ரிப்!! 40 வயதான பிக்பாஸ் நடிகை ஷெரினின் ரீசெண்ட் புகைப்படங்கள்..
கன்னட நடிகையாக துருவா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழில், துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷெரின் ஷ்ரிங்கர்.17 வயதில் நடிகையாக அறிமுகமாகிய ஷெரின், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இடையில் தமிழில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். அதன்பின் பீமா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டார்.பின் பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்று 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். மேலும், குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது பாலித்தீவிற்கு சென்றுள்ள ஷெரின் அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறார்.