சினிமா
500 கோடி ரூபாய் சொத்து!! ஒரு கோடி சம்பளம்!! இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் இவர்தான்..

500 கோடி ரூபாய் சொத்து!! ஒரு கோடி சம்பளம்!! இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் இவர்தான்..
1000-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து மிகப்பெரிய லெஜண்ட் நடிகராக புகழ் பெற்றவர் தான் பிரம்மானந்தம். ஆந்திராவின் சட்டெனப்பள்ளியில் பிறந்த பிரம்மானந்தம், எம் ஏ படித்துவிட்டு கல்லூரி விரிவுரையாளராக பணியை தொடங்கினார். அதேசமயம் மிமிக்கிரி செய்தும், நாடகங்களில் நடித்தும் வந்தார்.பின் 1986ல் சந்தாபாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ஆஹா நா பெல்லண்டா என்ற கிளாசிக் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்த பிரம்மானந்தம், ஒரு படத்திற்காக ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறராம்.ஹைதராபாத்தில், வில்லாக்கள், ஆந்திராவில் விவசாய நிலங்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் உட்பல பல ரியல் எஸ்டேட்டில், அவர் செய்த புத்திசாலித்தனமான முதலீடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் உள்ளிட்ட உயரக சொகுசு கார்களை வைத்திருக்கிறார். அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என்று கூறப்படுகிறது. கடந்த 2009ல் பிரம்மானந்ததுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.