இலங்கை
அஜித்துக்குப்பதில் மரிக்கார்

அஜித்துக்குப்பதில் மரிக்கார்
உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சில நாள்களுக்கு முன்பு அஜித் பி.பெரேரா பதவியில் இருந்து விலகிய நிலையில் அந்த இடத்துக்கு மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.