சினிமா
சேலை போட்டோஷூட்டில் ஜொலிக்கும் ‘இதயம்’ சீரியல் நடிகை..! – ட்ரெண்டிங் லுக் படுவைரல்..!

சேலை போட்டோஷூட்டில் ஜொலிக்கும் ‘இதயம்’ சீரியல் நடிகை..! – ட்ரெண்டிங் லுக் படுவைரல்..!
தமிழ் சீரியல் உலகில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ஹாட் டாபிக் ரசிகர்களை கவர்ந்துகொண்டே இருக்கின்றது. அந்த வரிசையில் தற்போது சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டால் இணையத்தை முழுவதுமாக கவர்ந்துள்ளார்.அண்மையில் இவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட சேலை அணிந்து கொண்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்டைலிஷ் பார்வை, பளிச் மேக்-அப், மற்றும் கிளாமரான தோற்றம் அனைத்தும் சேர்ந்து அந்த படங்களை வைரலாக்கியுள்ளன.இந்த போட்டோஷூட்டில் ஜனனி பாரம்பரிய சேலை அணிந்திருந்தாலும் அவரது ஸ்டைலிஷ் தோற்றம் ஒரு மாடர்ன் டச்சைக் கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, சில closeup போட்டோக்களில், ஜனனியின் முகபாவனைகள் மற்றும் அவருடைய intense eye contact அனைத்தும் ரசிகர்களை “wow” சொல்ல வைத்துள்ளது. வைரலான போட்டோஸ் இதோ..!