Connect with us

சினிமா

பாக்ஸ் ஆபிஸால் கைவிடப்பட்ட “Mrs & Mr”! வனிதா எடுத்த அதிரடி முடிவு.! வெளியான தகவல்கள் இதோ.!

Published

on

Loading

பாக்ஸ் ஆபிஸால் கைவிடப்பட்ட “Mrs & Mr”! வனிதா எடுத்த அதிரடி முடிவு.! வெளியான தகவல்கள் இதோ.!

தமிழ் சினிமா மற்றும் யூடியூப் உலகத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் பிரபல நடிகையாக வலம் வரும் வனிதா விஜயகுமார், தற்போது தனது புதிய திரைப்படமான “Mrs & Mr” மூலம் மீண்டும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.2025 ஜூலை 11ம் தேதி வெளியான இந்த திரைப்படம், வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் நடிப்பில் திரையரங்கில் வெளியாகியிருந்தது. இதன் சிறப்பம்சம் என்னவெனில், இத்திரைப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்தார் என்பது தான். இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்ததனால், வனிதா தனது சொந்த YouTube சேனலில் ஜூலை 18, 2025 அன்று படத்தினை வெளியிட தீர்மானித்துள்ளார். இந்த முடிவு, சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துகளையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன