இலங்கை
போலி நாணயத்தாள்கள் அச்சடித்த பெண் கைது!

போலி நாணயத்தாள்கள் அச்சடித்த பெண் கைது!
மொரட்டுவப்பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் மொரட்டுவப் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்திய போது போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் மற்றும் 5ஆயிரம், 100 ரூபா உள்ளிட்ட போலி நாணயத் த்தாள்கள் என்பன அவரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.