இலங்கை
மலேசியாவில் கைதான குற்றவாளிகளை அழைத்துவர ஏற்பாடு!

மலேசியாவில் கைதான குற்றவாளிகளை அழைத்துவர ஏற்பாடு!
மலேசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 26 இலங்கைக் குற்றவாளிகளை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக் குற்றவாளிகளை விசாரிக்கவும் அவர்களை நாடு கடத்துவது குறித்து விவாதிக்கவும் ஒரு சிறப்புப் பொலிஸ் குழு மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.