சினிமா
அந்தமாதிரி பெண் ரோலில் நடிகை கயாடு லோஹர்!! அதுவும் யார் படத்தில் தெரியுமா?

அந்தமாதிரி பெண் ரோலில் நடிகை கயாடு லோஹர்!! அதுவும் யார் படத்தில் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் சென்ஷேஷ்னல் நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கயாடு லோஹர். பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வரும் கயாடு, நடிகர் நானி நடிக்கும் தி பாரடைஸ் படத்திலும் நடிக்கவுள்ளார்.ஏற்கனவே இப்படத்தின் அறிமுக டீசர் வீடியோவில் ஆபாசமான வார்த்தை இடம்பெற்றது பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில், கயாடு லோஹரின் ரோல் குறித்து வெளியான செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.தி பாரைடைஸ் படத்தில் கயாடு லோஹர், பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளாராம். இந்த கதாபாத்திரத்திற்கு அதிக மன தைரியமும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டதால் நடிக்க ப்லா நடிகைகள் தயங்கிய நிலையில் கயாடு லோஹர் கமிட்டாகியுள்ளாராம்.