மட்டக்களப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
மட்டக்களப்பு நகரில் ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் இன்று (17) இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.