Connect with us

இலங்கை

யாழ்.செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி தீர்மானம் நிறைவேற்றம்

Published

on

Loading

யாழ்.செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி தீர்மானம் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி மட்டக்களப்பு மாநகரசபை கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு, சபையிலிருந்த தேசிய மக்கள் சக்தியின் 9 உறுப்பினர்கள் உட்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

Advertisement

இந்த யோசனையை இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் முன்மொழிந்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன