இந்தியா
எனது கணவரை பூமியில் இருந்தது போன்று மாற்றுவது எனது பொறுப்பு! விண்வெளி வீரர் சுக்லாவின்” மனைவி

எனது கணவரை பூமியில் இருந்தது போன்று மாற்றுவது எனது பொறுப்பு! விண்வெளி வீரர் சுக்லாவின்” மனைவி
எனது கணவர் பூமியில் இருந்தது போல் மீண்டும் திரும்ப வைக்கும் தேவை இப்போது எனக்கு உள்ளது….
இவ்வாறு கூறியுள்ளார் விண்வெளிக்கு வெற்றிகரமாக சென்று திரும்பியுள்ள இந்திய விண்வெளி வீரர் ” சுக்லாவின்”
மனைவி ” காம்னா “.
அதற்கு காரணம் அவரே கூறுகிறார்.
விண்வெளி உலகம் மர்மம் நிறைந்தது.
மனிதர்களால் விண்வெளி என்பது மாயம் நிறைந்த ஒன்றாக உருவாக்கப்பட்டு விட்டது.
அவ்வாறான ஒரு இடத்தில் 18 நாட்கள் சென்று தங்கியிருந்து வந்துள்ளார்.
இவ்வாறு அவரை அவர்களின் மகனுடன் கட்டியணைத்து குலாவிய பின்பு கூறியுள்ளார் அவரின் மனைவி.
இது அவரின் மறுவாழ்வு சம்பந்தப்பட்ட ஒன்று.
அவரை மீண்டும் என் கணவனாக பார்க்க என்னை அர்ப்பணிப்பேன் என்கிறார்,
3 ம் வகுப்பில் அவருடன் அறிமுகமாகிய
இந்திய விண்வெளி வீரரின் மனைவி
2027 இல் நிலவுக்கு செல்லும் இந்திய விண்வெளி திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்க போகும் ” சுக்லாவுக்கு ”
வாழ்த்துகள்
லங்கா4 (Lanka4)
அனுசரணை