இலங்கை
கலைஞர் கருணாநிதியின் மகன் காலமானார்

கலைஞர் கருணாநிதியின் மகன் காலமானார்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மு.கருணாநிதியின் மகன் மு.க முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில்(19) காலமானார்.
கருணாநிதி-பத்மாவதி தம்பதியருக்கு பிறந்தவர் மு.க.முத்து.
1970-களில் தமிழ்திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான மு.க.முத்து, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு. சமையல்காரன் ஆகிய பாடங்களில் நடித்தவர்.
நடிப்பு மட்டுமின்றில் பல்வேறு திரைப்படங்களில் தனது சொந்த குரலில் சிறந்த பாடல்கலையும் பாடியுள்ளார்.