சினிமா
வித்தியாசமான ஆடையில் நடிகை கயாடு லோஹர்!! புகைப்படங்கள் இதோ..

வித்தியாசமான ஆடையில் நடிகை கயாடு லோஹர்!! புகைப்படங்கள் இதோ..
தென்னிந்திய சினிமாவில் சென்ஷேஷ்னல் நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கயாடு லோஹர்.பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வரும் கயாடு, நடிகர் நானி நடிக்கும் தி பாரடைஸ் படத்திலும் நடிக்கவுள்ளாராம்.ஏற்கனவே இதயம் முரளி, இம்மோர்டல், சிம்புவின் 49 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கயாடு, கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார்.தற்போது வித்தியாசமான மாடர்ன் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.