சினிமா

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ரகுல் பிரீத் சிங்.! வாயைப் பிளந்து பார்த்த ரசிகர்கள்..

Published

on

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ரகுல் பிரீத் சிங்.! வாயைப் பிளந்து பார்த்த ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய அழகு, நடிப்பு திறமை மற்றும் ஸ்டைல் மூலம் பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் எக்ஸர்சைஸ் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வெறித்தனமான வரவேற்பையும், கமெண்ட்ஸ் வெள்ளத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அந்த வீடியோவில் ரகுல் பிரீத் சிங் மிகவும் slim ஆகவும் அழகாவும் உள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய இந்த 30 விநாடி வீடியோவில், ரகுல் பிரீத் சிங் ஸ்லீவ்லெஸ் Dress அணிந்துள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே அதிகளவான லைக்கினை பெற்றுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version