இலங்கை
யாழில் அலுமினிய தொழிற்சாலை மர்ம நபர்களால் தீவைப்பு!
யாழில் அலுமினிய தொழிற்சாலை மர்ம நபர்களால் தீவைப்பு!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலை பகுதி மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் சிக்கியவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
.இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை