இலங்கை
இலங்கையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு

இலங்கையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு
சீதுவ, ராஜபக்ஷபுர 4வது ஒழுங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராஜபக்சபுரவின் 12வது சந்து பகுதியில் வசிக்கும் ஒருவரே சுடப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், சீதுவா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.