இலங்கை
காலநிலை மாற்றம்; மக்கள் பாதிப்பு

காலநிலை மாற்றம்; மக்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் வெப்பநிலை மாற்றத்துடன் மக்கள் உளநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மக்கள் மத்தியில் ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவிவருகின்றது. இதனால் மருத்துவமனையில் சேரும் நோயாளர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
புவி வெப்பமடைதல் அதிகரித்துள்ளமை இதற்கான பிரதான காரணமென கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் உளநல விசேட மருத்துவ நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.