சினிமா
சீரியல் நடிகை ரவீனா தாஹாவா இப்படி.. சிவப்பு நிற உடையில் அள்ளும் அழகு

சீரியல் நடிகை ரவீனா தாஹாவா இப்படி.. சிவப்பு நிற உடையில் அள்ளும் அழகு
ராட்சசன் படத்தில் சின்ன பெண் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ரவீனா தாஹா.அப்படத்திற்கு பின் பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் வந்தவர் சன் டிவியின் தங்கம் சீரியலில் நடிக்க தொடங்கினார்.அதன்பின், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்தார். அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து வந்தார்.பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரவீனா தாஹா தற்போது சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதோ,