சினிமா
விவாகரத்து பிரச்சனை இருக்கட்டும், கெனிஷாவுடன் வெளியூர் சென்ற ஜெயம் ரவி

விவாகரத்து பிரச்சனை இருக்கட்டும், கெனிஷாவுடன் வெளியூர் சென்ற ஜெயம் ரவி
கடந்த சில வருடங்களாக ஜெயம் ரவி படங்கள் பற்றி அதிக தகவல்கள் வருகிறதோ இல்லையோ அவரின் சொந்த வாழ்க்கை குறித்து தான் அதிக தகவல்கள் வருகிறது.ஜெயம் ரவி, கெனிஷா எனது நல்ல தோழி என்று கூற அவருடைய மனைவி ஆர்த்தி மறைமுகமாக அவரால் தான் எனது வாழ்க்கை கெட்டுப்போனது என கூறி வருகிறார்.இப்படி விவாகரத்து பிரச்சனை பரபரப்பாக போய்க் கொண்டிருக்க ஜெயம் ரவி, கெனிஷாவுடன் இலங்கை சென்றுள்ளார்.இந்த விஷயம் கேள்விப்பட்டதும் சுற்றுலாவா என கேள்வி கேட்கப்பட அவர்கள் தொழில் ரீதியாக அங்கு சென்றுள்ளார்கள் என தகவல் வநதுள்ளது.அதாவது பாடகி கெனிஷாவின் இசைக் கச்சேரி இலங்கையில் நடத்துவதற்கான பேச்சு வார்த்தைக்காக அவர்கள் அங்கே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.