இலங்கை
40 வீத பொலிஸாருக்கு தொற்றாநோய்ப் பாதிப்பு

40 வீத பொலிஸாருக்கு தொற்றாநோய்ப் பாதிப்பு
பொலிஸ் அதிகாரிகளில் சுமார் 40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிக சலுகைகளை வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.