இலங்கை
அம்பாந்தோட்டையில் மீண்டும் உப்பு உற்பத்தி!!

அம்பாந்தோட்டையில் மீண்டும் உப்பு உற்பத்தி!!
அம்பாந்தோட்டையில் லங்கா உப்பு நிறுவனம் 18 மாதங்களின் பின்னர் உப்பு உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. இந்தமுறை 40 ஆயிரம் மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி எதிர்பார்க்கப்படுகின்றது என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தன திலக தெரிவித்துள்ளார்.
காலநிலை காரணமாக அம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. நேற்றுக் காலை அங்கு உப்பு உற்பத்தி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.