கடல் கொந்தளிப்புத் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.