சினிமா
நம்ம ஆட்டம் வெறித்தனம்.! ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்த குட்நியூஸ்..! என்ன தெரியுமா.?

நம்ம ஆட்டம் வெறித்தனம்.! ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்த குட்நியூஸ்..! என்ன தெரியுமா.?
தலைவர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் மெகா மாஸ் திரைப்படம் தான் ‘கூலி’. ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து இத்திரைப்படம் ரசிகர்களிடம் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இந்தக் கூட்டணியின் மூன்றாவது பாடல், அதாவது ‘POWER HOUSE’ பாடல் இன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ‘கூலி’ படம் மூலம் மாஸான அனுபவம் ரசிகர்களுக்கு வரவுள்ளது என்றே கூறலாம்.இந்த ‘Power House’ பாடலில் ரஜினியின் நடனம், ஸ்டைல், வசனம், மற்றும் slow motion walk ஆகியவை எல்லாம் இணைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.