இலங்கை
பருத்தித்துறை நகர சபையின் விசேட அறிவித்தல் – கழிவுகளை தரம் பிரித்தல்

பருத்தித்துறை நகர சபையின் விசேட அறிவித்தல் – கழிவுகளை தரம் பிரித்தல்
01.08.2025 ஆந் திகதியிலிருந்து தரம் பிரித்து பைகளில் சேகரிக்கப்பட்ட திண்மக் கழிவுகள் மாத்திரமே எடுத்துச் செல்லப்படும் என நகர பிதா அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதித் தவிசாளர் திரு.தேவராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை