இலங்கை
பொலிஸ் அதிகாரிகளுக்கு அடுத்தாண்டு சம்பள உயர்வு

பொலிஸ் அதிகாரிகளுக்கு அடுத்தாண்டு சம்பள உயர்வு
பொலிஸ் அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டு சம்பள உயர்வுக்கான திருத்தங்கள் நடைபெறுகின்றன என்று பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் அதிகாரிகள் மிகக் குறைந்த சம்பளத்தைப் பெறுகிறார்கள். இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக்கூட கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு புதிய சம்பள அமைப்பைத் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.