சினிமா
அடுத்த வேட்டைக்குத் தயாராகும் அஜித்..! இணையத்தை சூடேற்றிய போட்டோ.!

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் அஜித்..! இணையத்தை சூடேற்றிய போட்டோ.!
தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகராக கருதப்படும் அஜித் குமார், விலாசம் ததும்பும் நடத்தை மற்றும் ரேஸிங் பாஷன் என்பன மூலம் அதிகளவான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்தவகையில் தற்பொழுது வெளிவந்த அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில், அவர் ஒரு ரேஸிங் பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸை மழை போல பொழிந்துள்ளனர். அஜித் குமார் ஒரு நடிகராக மட்டுமல்லாமல்; பைக் ரேஸராகவும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் உருவாக்கியவர். தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய புகைப்படம், அவரது ரேஸிங் ஸ்டைலை சிறப்பாக காட்சிப்படுத்துகிறது.